'விஸ்வரூபம்'🎥படத்தால் 60 கோடி நஷ்டம்😱-கமல்🎙

  |   Kollywood

✍இளவேனில்🌄

எனது விஸ்வரூபம்🎥படத்தின் ரிலீஸ் போது அப்போதிருந்த அதிமுக அரசு🏛படத்திற்கு தடை🚫விதித்தது. படத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக கூறி தமிழக அரசு🏛அந்த படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் முடக்கியது😳.அனைத்து எதிர்ப்புகளையும் மீறி கமல் இந்த படத்தை ரிலீஸ் செய்தார்👍.இந்நிலையில்,அப்போது தமிழக அரசு:classical_building மீது கமல் தற்போது பரபரப்பு புகார்:scroll ஒன்றை தெரிவித்துள்ளார். "விஸ்வரூபம் படம் தடை:no_entry_sign செய்ய பட்டது. பின்பு நீக்கப்பட்டது. மீண்டும் படத்தை தடை:no_entry_sign செய்தார்கள். இந்த படத்திற்காக நான் எனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் அடமானம் வைத்தேன்😳,அவமானப்பட்டேன், இன்னும் சொல்ல போனால் என்னை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு இருந்தது😟.'விஸ்வரூபம்'🎥படத்திற்கு எழுந்த தடையால் எனக்கு 60 கோடி நஷ்டம் ஏற்பட்டது😟.எனது வருமானத்தை மூடி மறைக்காமல் வரி கட்டும் குடிமகன் நான். இது எனக்கு மிகப்பெரிய இழப்பு தான்😱.பொதுமக்களுக்கு 🙏நன்றி, நான் இன்னும் உலாவி கொண்டிருக்கிறேன். அடுத்தபடியாக🎥'விஸ்வரூபம்-2' வரவுள்ளது. இப்படத்திற்கு எந்த தடங்கலும்🚫ஏற்படாது என்று நம்புகிறேன்👍" இவ்வாறு அவர் கூறினார்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬