இவ்வருடம் வெப்பத்தில்☀ உயிர்பலி ஏற்படும் அபாயம்☠ உள்ளதா 😱

  |   செய்திகள்

✍துளிர்🍁

‘எல்நினோ’ எனப்படும் பருவநிலை மாற்றம் காரணமாக பருவ மழை ☔ காலத்தில் அதிக மழையும் கோடையில் அதிக வெப்பமும்☀ நிலவுகிறது. இவ்வருடம் இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு கோடை வெயில்☀ கடுமையாக இருக்கும் என்றும், குறிப்பாக ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, ஒடிசா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பம்😓 இருக்கும், அனல் காற்று வீசும் 💨 என்று டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது😱. வெயில்☀ கொடுமையால் உயிர்ப்பலி⚰ ஏற்படாமல் தடுக்க தகுந்த முதல் உதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு மாநிலங்களுக்கு வானிலை மையம் ⛈ தெரிவித்துள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬