ஓபிஎஸ் மீது குற்றம் சாட்டும் தீபா 😳

  |   செய்திகள்

✍துளிர்🍁

ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 🗓தேதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 'எம்ஜிஆர் அம்மா பேரவை செயலாளர்' தீபா, ஜெயலலிதா மரணம் குறித்து ஓபிஎஸ் மீது குற்றம்சாட்டியுள்ளார். ஆர்.கே. நகர் தொகுதியில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தீபா தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட தீபா 🔈, சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆட்சியை கைப்பற்றுவதிலேயே அக்கறை கொண்டுள்ளதாக கூறினார்😳. டிடிவி தினகரனும், மதுசூதனனும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்😯. மேலும், அவர் 🔈 ஆர்.கே.நகரில் 🔹கோயில் மற்றும் பள்ளிகளுக்கு🏫 அருகில் உள்ள மதுக்கடைகள்🍾 அகற்றப்படும் , 🔹 பெண்களுக்கு👩 பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஆர்.கே.நகரில் காவல் நிலையங்கள் மற்றும் 👮காவலர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ளார்😷. ஜெயலலிதா மரணம்⚰ தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கபட🎭 நாடகமாடுவதாகவும் கூறினார்😱.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬