🍗கே.எப்.சி உள்பட 500🍗 கடைகளை: மூடிய சிவசேனா ஆதரவாளர்கள்😱

  |   செய்திகள்

✍துளிர்🍁

அரியானா மாநிலம் குர்கானில் சைத்ரா நவராத்திரி காலமான 9⃣ நாட்களும் இறைச்சி கடைகளை திறக்கவே கூடாது என ஆர்ப்பாட்டம் செய்த சிவசேனா படை கே.எப்.சி உள்பட 500 கடைகளை மூடிஉள்ளது😳.
சைத்ரா நவராத்திரி காலமான 9⃣ நாட்களும் இந்து கடவுள் துர்க்காவிற்கான நாட்களாகும். அரியானாவில் அசைவ உணவுகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு சிவசேனா நோட்டீசும் 📜 அனுப்பி உள்ளது, அதில் நவராத்ரி நாட்களான 9⃣ நாட்களும் செவ்வாய்க்கிழமைகளில் இறைச்சி கடைகளை திறக்கவே கூடாது சிவசேனா அரசு உத்தரவிட்டதாக சில ஊடகங்கள்📰 செய்தி வெளியிட்டு உள்ளது. அங்கு பலாம் விகார், சுராத் நகர், அசோக் விகார், பாதாவுதி சவுக், சதார் பஜார் உள்பட பல பகுதியில் குவிந்த சிவசேனாவினர் 🍗இறைச்சி கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று கூறியுள்ளனர், மேலும் கடைகளை வலுக்கட்டாயமாக மூடியும் உள்ளனர். மேலும்,🍗கே.எப்.சி வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டு உள்ளோம், நாங்கள் அனைத்து விளக்குகளையும் அணைக்க செய்தோம், பொதுமக்களுக்காக கடையை மூடினோம்,” என கூறிஉள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬