சென்னை அண்ணா சாலையில்🛣 திடீர் பள்ளம் 😱

  |   செய்திகள்

✍துளிர்🍁

சென்னை, அண்ணா சாலையில்🛣 திடீர் ⭕பள்ளம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கத் தூதரகம் மற்றும் 🏫 சர்ச் பார்க் பள்ளிக்கு இடையே ஏற்பட்ட இந்தப் ⭕பள்ளம் மெட்ரோ🚇 பணிகளின்போது ஏற்பட்ட சிமென்ட் கலவை கசிவால் உருவாகியுள்ளது😳. இதனால், அண்ணா சாலை🛣 மற்றும் அத்தனை இணைக்கும் சாலைகள் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது:😰. போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய 👮போலீஸார் விரைந்து பணியாற்றி வருகின்றனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬