சிம்பு🎥படத்தில் சிலம்பாட்ட 💃நாயகி

  |   Kollywood

✍இளவேனில்🌄

சிம்பு தற்போது நடித்து வரும்🎥 ‘அன்பானவன் அசராதவன் அடங்கதவன்’ படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே..❗முதல் இரண்டு வேடங்களுக்கு 💃ஷ்ரேயா மற்றும் 💃தமன்னா ஜோடியாக நடித்துவரும் நிலையில் மூன்றாவது ஜோடியாக ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ ஆகிய🎥படங்களில் நடித்த 💃நீது சந்திராதான் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது😳.ஆனால் தற்போது மூன்றாவது💃கதாநாயகியாக நடிக்கப்போவது சிம்புவின் சிலம்பாட்டம்🎥படத்தில் நடித்த 💃சானா கான் என்று கூறப்படுகிறது. மேலும், இதற்கான அதிகாரபூர்வ தகவலை 💃சானா கான் தற்போது தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்🎙,நான்காவதாக ஒரு கதாபாத்திரம் படத்தில் இருக்கிறது என்று கூறினார்😯. இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது😱.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬