'தொப்பிக்காக🎩 டி.டி.வி.தினகரன் நிறைய 💸செலவளிக்கிறார்' ஓபிஎஸ் புகார் 😳

  |   செய்திகள் / Kollywood

✍துளிர்🍁

அ.தி.மு.க அம்மா கட்சியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பிச் சின்னத்தில் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்👍. இந்தநிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக டி.டி.வி.தினகரன் அணியினர் 60 ஆயிரம் தொப்பிகள்🎩 வாங்கியுள்ளனர் என்றும், வேட்பாளர் ஒருவர் தேர்தலுக்காக 28 லட்சம்💰 வரை மட்டுமே செலவு செய்ய முடியும் என்றும், தொப்பிக்காக 18 லட்சம்💰 வரை செலவு செய்து நடத்தை விதி மீறப்பட்டுள்ளது😳 என்றும் சென்னையில் தேர்தல் கணக்கு பார்வையாளரிடம் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த பாபுமுருகவேல் புகார்📃 அளித்துள்ளார்😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬