'தொப்பி'👒சின்னத்திற்கு ஆதரவளிக்கும்💃எமிஜாக்சன்😱

  |   Kollywood

✍இளவேனில்🌄

ஆர்.கே.நகரில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலை🗳அடுத்து அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில்🎙ஈடுபட்டுள்ளனர். இதில் அம்மா அதிமுக அணியின் வேட்பாளரான தினகரனுக்கு 🎩'தொப்பி' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது👍.இந்த சின்னத்தை மக்கள் மனதில் பதியவைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் இந்த அணியினர்😯தற்போது நடிகை 💃எமி ஜாக்சனை தங்களது சார்பாக பிரச்சாரம்🎙செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்😳.இதற்கு என்ன காரணம் தெரியுமா..⁉எமிஜாக்சன் நடித்த🎥'மதராஸ பட்டினம்' படத்தில் அவர் 👒தொப்பி அணிந்து நடித்திருப்பார், அது அவர் முகத்துக்கு மிகவும் பொருத்தமாக அழகாக👌இருந்தது என்பது தான் இந்த அழைப்பிற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது😯.💃எமியும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு 👒தொப்பி அணிந்தவாறு ஆர்.கே.நகர் பிரசாரத்தில்🎙கலந்து கொள்ளப்போவதாக தகவல்💻வெளியாகி உள்ளது. 👒தொப்பி 👒தொப்பி...😂😂

📲 Get கோலிவுட் on Whatsapp 💬