தயாரிப்பாளர் சங்கத்தின் ராயல்டி எங்கே❓-டி.ஆர்.😡

  |   Kollywood

✍இளவேனில்🌄

தயாரிப்பாளர்,இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என எல்லா துறையிலும் கலக்குபவர் டி.ராஜேந்தர்👍.இவர் இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்🎙.தனியார் தொலைக்காட்சி 📺நிறுவனம் ஒன்று தனது சேனலில் பாடல்கள்🎼படங்கள்🎥ஆகியவற்றை ஒளிபரப்ப📡தகுந்த ராயல்டி தருவோம் என்று கூறி ஒப்பந்தம் ஒன்றும் போட்டது😳.ஆனால் இந்த சேனல் தற்போது தயாரிப்பாளருக்கு கொடுக்கவேண்டிய ராயல்டி பணத்தை செலுத்தவில்லை😳.இவை அனைத்தும் தெரிந்திருந்தும் ஏன் யாரும் அந்த சேனலை கேள்வி கேட்கவில்லை❓என்று ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். இதனையடுத்து,'என் மகன் சிம்புவின் படமான 'வாலு' படத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தார்கள். சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள்.அரசியல் ஆக்காதீர்கள்😳' .என்று கூறியுள்ளார்.
அவர் கொடுத்த பிரஸ் மீட் வீடியோ📹
https://goo.gl/10xdKj

📲 Get கோலிவுட் on Whatsapp 💬