🏠நிலமோசடி செய்ததாக மதுசூதனன் மீது புகார் 😱

  |   செய்திகள்

✍துளிர்🍁

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஒ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுளள்து. எம்.ஜி.ஆர் இளைஞரணி முன்னாள் நிர்வாகி ஏ.ஆர்.பழனி சென்னை போலீஸ் கமிஷனிரிடம் புகாரளித்துள்ளார். 1995-ல் அமைச்சராக இருந்தபோது போலி ஆவணங்கள் தயாரித்து மதுசூதனன் நிலமோசடி செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்திடம் நில மோசடி தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என பழனி தெரிவித்துள்ளார். வீட்டுவசதி வாரிய நிலத்தை தமது மனைவி பெயரில் மதுசூதனன் அரசு நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬