புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருத்தன்🎥படத்தின் 2⃣பாகம், எப்போ⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

செல்வராகவன்🎬இயக்கத்தில் உருவான படங்கள்🎥புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன். இந்த இரண்டு படங்களுமே🎥தமிழ் திரையுலகில் மிகவும் பேசப்பட்ட படங்கள் ஆகும்👍. அதிலும் ஆயிரத்தில் ஒருவன் எடுக்கப்பட்ட விதம் தமிழ் சினிமாவை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்றது😍.செல்வராகவனுக்கு🎬தன் சினிமா பயணத்தில் மைல் கல்லாக அமைந்த இவ்விரண்டு படங்களின்🎥இரண்டாம் பாகம் எடுக்கப்படவுள்ளது என்று தற்போது தகவல் ஒன்று💻வெளியாகி உள்ளது. இந்த தகவலை 🎬செல்வராகவன் தனது💻ட்விட்டர் பக்கத்தில், '‘கண்டிப்பாக புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுப்பேன்👍.ஆனால், தற்போதைக்கு என்னால் முடியாது, நிறைய வேலைகள் உள்ளது.இன்னும் இரண்டு வருடம் கழித்து அதற்கான வேலைகளில் இறங்குவேன்👍’என்று பதிவு செய்துள்ளார்🙂.இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகுந்த 😍மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது😱.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬