'முக்குலத்தோர் புலிப்படை'யில் இருந்து கருணாஸ் நீக்கமா⁉

  |   Kollywood

✍இளவேனில்
சமீபத்தில் 'முக்குலத்தோர் புலிப்படை' கட்சியில் இருந்து அனைத்து நிர்வாகிகளையும் கருணாஸ் நீக்கிவிட்டார்❗என்பது அனைவரும் அறிந்ததே..😳கருணாஸ் தலைமையில் பணியாற்ற அந்த நிர்வாகிகள் விரும்பவில்லை😟என்பதே இந்த அதிரடி முடிவிற்கு காரணம் எனவும் கூறப்பட்டது🔈.ஆனால் தற்போது 'முக்குலத்தோர் புலிப்படை' அமைப்பில் இருந்தே கருணாஸ் நீக்கப்பட்டுள்ளார்😱.இதுகுறித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பாண்டித்துரை மற்றும் துணை தலைவர் சந்தனகுமார் ஆகியோர் கூட்டாக இந்த அறிக்கையை🔈மதுரையில் அறிவித்துள்ளனர்🎙.மேலும், இந்த கட்சியின் புது தலைவராக 💺சந்தனகுமார் தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்😯 என்று செயற்குழு வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬