'மாயா' பட🎬இயக்குனரின் அடுத்த🎥படத்தில் எஸ்.ஜே.சூர்யா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம்🎥'மாயா'. 💃நயன்தாராவை வைத்து இயக்கிய 🎬அஸ்வின் சரவணனுக்கு தன்னுடைய முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு💐கிடைத்தது. இதனை அடுத்து அஸ்வின் சரவணன் இயக்க போகும் அடுத்த படத்தில் இயக்குனர்🎬எஸ்.ஜே.சூர்யா மற்றும் 'நெடுஞ்சாலை' படத்தில் நடித்த நாயகி 💃ஸ்வேதா ஆகியோர் நடிக்கவுள்ளதாக👫தகவல் வெளியாகி💻உள்ளது. 'மாயா' 🎥படத்தின் இசையமைப்பாளர் 🎹ரோன் யோஹான் தான் இந்த படத்திலும் இசையமைக்கிறார் என்றும் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்🔈எனவும் செய்திகள் வெளியாகி💻உள்ளது. மேலும், இப்படத்தின் அதிகாரபூர்வ தகவல் வரும் ஏப்ரல் 14ந் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடப்படும் என்று இயக்குனர்🎬அஸ்வின் சரவணன் கூறியுள்ளார்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬