⭐ரஜினி, கமல் அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொள்ளவேண்டாம்🚫

  |   Kollywood

✍இளவேனில்🌄

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடிக்கல் நாட்டுவிழா வரும் ஏப்ரல்.2ந் தேதி நடக்க போவதாக தகவல் சில தினங்களுக்கு முன்னாள் அறிவிக்க பட்டது👍.மேலும், இதற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது, முறைப்படி அனைத்து உறுப்பினர்களையும் அழைப்பதற்காக அழைப்பிதழ்📜 முதல்கொண்டு அனைத்தும் தயார் நிலையில் உள்ளது😍.இந்நிலையில், சுரேஷ் காமாட்சி என்னும் ஒரு சிறு 💸தயாரிப்பாளர் ஒருவர் இந்த விழாவில் ரஜினி கமல் ஆகியோர் கலந்து கொள்ள கூடாது🚫என்று அறிக்கை விடுத்துள்ளார்🔈.மேலும், இவர் ரஜினி கமல் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் கடிதம்📄ஒன்றும் எழுதி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது✍, "நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா என்று கூறி விஷால் செய்யவிருக்கும் மோசடிக்கு நீங்கள் பலிகடா ஆகிவிடாதீர்கள்😱" என்று கூறியுள்ளார். மேலும், 'இந்த கட்டிடத்தை கட்ட முறையான மாநகராட்சி அனுமதியை விஷால் பெறவில்லை😳. நடக்கவிருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலை🗳மனதில் வைத்தே விஷால் இந்த நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார்😯.பதவி ஏற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட விஷால் அணியினர் செய்யவில்லை😟.இத்தருணத்தில் பதவி ஆசை கொண்ட விஷால் தற்போது ஏன் இந்த விழாவை இவ்வளவு அவசரமாக நடத்த வேண்டும்? இதில் இவரது நரித்தனம் தனம் தான் வெளிப்படுகிறது😱'எனவும் கூறியுள்ளார். இதனால் தற்போது திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது😱.இந்த விவகாரத்தில் ரஜினி கமல் எடுக்க போகும் முடிவு என்னவாக🤔இருக்கும்⁉

📲 Get கோலிவுட் on Whatsapp 💬