25 வருடங்களான பயணம் பற்றி கூறும்🎬மணிரத்னம்🎹ஏஆர்.ரகுமான்

  |   Kollywood

✍இளவேனில்🌄

மணிரத்னம்🎬இயக்கத்தில் கார்த்தி அதிதி ராவ்👫ஜோடியாக நடித்துள்ள படம்🎥'காற்று வெளியிடை'. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் 🎼பாடல்கள் வெளியிடப்பட்டு மக்களிடையில் நல்ல வரவேற்பை💐பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் ரிலீஸ் ஏப்ரல் 7ந் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈.இப்படத்தின் இசை இசைப்புயல்🎹ஏ.ஆர்.ரகுமான் என்பது அனைவரும் அறிந்ததே..❗இந்நிலையில் மணிரத்னம் ஏ.ஆர்.ரகுமான் அவர்களது 25 வருட திரையுலக பயணத்தை பற்றியும் இப்படத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றியும் இவர்கள் இருவருமே அண்மையில் ஒரு பேட்டி அளித்துள்ளார்கள்😍.
அதன் வீடியோ இதோ:📹https://goo.gl/aYWwv8

📲 Get கோலிவுட் on Whatsapp 💬