தமிழகத்திலிருந்து 2⃣ ஐஸ்ஐஸ்(ISIS)☠ தீவிரவாதிகளா 😱

  |   செய்திகள்

✍துளிர்🍁

தீவிரவாத இயக்கமான ஐஸ்ஐஸ்(ISIS)☠ இயக்கித்தில் ஈடுபட்டுள்ள கேரளா மற்றும் தமிழக்தை சேர்ந்த 7⃣ பேர் மீது என்.ஐ.எ(NIA) குற்றபத்திரிக்கை📃 தாக்கல் செய்துள்ளது😳. இதில் 2⃣ பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மற்ற 5⃣ பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். ஆப்கானிஸ்தான் சென்று ஐஸ்(IS) இயக்கத்தில் இணைதுள்ளதாக கருதப்பட்ட ஷஜீர் மங்கலசேரி என்பவர்ரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 'அன்சாரூல் கிளாஃபா கேரளா' என்று தீவிரவாத இயக்கம்☠ துவக்கப்பட்டது. இது ஐஸ்(IS) தீவிரவாத இயக்கத்தின் கிளை இயக்கமாகும்😱. இந்த இயக்கத்தின் கூட்டமைப்பு கேரளாவில் உள்ள கன்னூர் மாநிலத்தில் நடந்த போது மன்சீத் மெஹ்மூத், ஸ்வாலி முஹம்மத், ரஷீத் அலி, ரம்ஷத் N K, சப்வான் P, ஜஸிம் N K மற்றும் ஷஜீர் மங்கலசேரி ஆகியோர் கைதாகியுள்ளனர்⛓.

இவர்கள் மீது 2⃣ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டள்ளது. ஒன்று 🇮🇳இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதாகவும், மற்றொன்று🇮🇳இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள், முக்கிய இடங்கள் மற்றும் வெளிநாட்டவரை தாக்க திட்டமிட்டதாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬