💥அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்த⭐ரஜினி கமல்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

தற்போது உள்ள சூழ்நிலையில் விஷால் என்றால் 'சர்ச்சை' என்றே கூறலாம்😱.இது ஒரு புறம் இருக்கையில், இன்று காலை தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா நடந்தது😳.இதில் நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொதுச் செயலாளர் விஷால் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்👍.திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர், அடிக்கல் நாட்டிய பிறகு 📰செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஷால்🎙,'இந்த கட்டிடத்தை🏗கட்ட நானும் கார்த்தியும் 10 கோடி💸ரூபாய் நிதி கொடுக்கவுள்ளோம்😳.எங்களை யாராலும் தடுக்க முடியாது😯.ஏறி மிதித்து கொண்டு போய் கொண்டே இருப்போம்' என்று கூறினார்🎙மேலும், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த கட்டிடம் திறக்க படும் என்றும் விஷால் தெரிவித்தார்👍.இதனை அடுத்து, 🌟ரஜினியும் கமலும் வந்து இந்த விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்கள்😍.இந்த விழாவின்📸புகைப்படங்கள் தற்போது 💻இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது😳.