'என்னை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸ்😍எப்போன்னு தெரியுமா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

கௌதம் மேனன்🎬இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம்🎥'என்னை நோக்கி பாயும் தோட்டா'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக 👫புதுமுக நடிகை 💃மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை தெலுங்கிலும் வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் பாகுபலி ராணாவை இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவைத்துள்ளார் கவுதம்😯.இதில் இரண்டு பாடல்கள்🎼வெளியிட பட்ட பிறகும் இசையமைப்பாளரின் பெயரை அதிகார பூர்வமாக கௌதம் இன்னும் வெளியிடவில்லை😳என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தின் ரிலீஸ் ஜூன் மாத இறுதியில் வெளியிட போவதாக தகவல்💻வந்துள்ள நிலையில், தனுஷ் ரசிகர்களுக்கு இந்த படம் ரம்ஜான் ட்ரீட்.டாக அமையும் என கூறப்படுகிறது😍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬