'தேசிய நெடுஞ்சாலை🛣 மதுக்கடைகளை இன்றே அகற்ற வேண்டும்' 🔈 உச்ச நீதிமன்றம் 😳

  |   செய்திகள்

✍துளிர் 🍁

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை 🍾 இன்று இரவுக்குள் 🌃 அகற்ற வேண்டும் என்றும், நாளை முதல் கடைகள் செயல்படக்கூடாது 😲 என்றும் அதிரடி உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது😳. நெடுஞ்சாலைகளில்🛣 உள்ள மதுக்கடைகளால் போக்குவரத்து பாதிப்பு மற்றும், ஏராளமான விபத்து ஏற்படுவதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலையில் 🛣 இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் இருக்கும் மதுபானக் கடைகளை 🗓 மார்ச் 31ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என ⚖உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டரை 100 மீட்டராக குறைக்க வேண்டும் என்றும், இது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய மாநிலங்களுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதை தொடர்ந்து இன்று நடந்த வழக்கில், ஏற்கனவே உச்சநீதி மன்றம் அளித்த உத்தரவுபடி இன்றே கடைசி நாள். டாஸ்மாக் கடைகளை🍻 அகற்றுவதற்கான கெடு இன்றுடன் முடிவடைகிறது😯. அப்போது நீதிபதிகள். தமிழகத்தில் மொத்தம் 6323 டாஸ்மாக் மது கடைகளில்🍻. சுமார் 3321 டாஸ்மாக் கடைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் இருக்கின்றன அவற்றை இன்றோடு மூட அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬