💃பிபாஷாவை ஏமாற்றிய ராணா😱

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிகர் ராணா 🎥'தம் மாரோ தம்' படத்தில் நடித்த போது 💃பிபாஷாவை❤காதலித்தாராம். ஆனால் தொடங்கிய வேகத்தில் அவர்களது காதல் முறிந்துவிட்டது💔.இந்நிலையில் ஒரு தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிபாஷா மும்பை✈வந்திருந்தார். அதே நிகழ்ச்சிக்கு ராணாவும் வந்து விட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளாதது போல் முகத்தை திருப்பி கொண்டு பொய் விட்டார்களாம்😯.இவர்கள் இருவரும் பழைய விஷயங்களை மறந்து பொது இடம் என்பதால் ஒரு சிறிய சிரிப்புடன் ஹெலோ சொல்லி கொள்வார்கள் என்று எதிர்பார்த்த அனைவர்க்கும் ஏமாற்றமே மிஞ்சியதாம்😟. 💃பிபாஷா ராணாவை மனதார 💑காதலித்தாராம். அப்படி இருந்தும் ராணா காதலை💔 முறித்துக்கொண்டு சென்றதால் மிகுந்த மன😟வேதனைக்கு ஆளானராம் 💃பிபாஷா..😞.தமிழ் திரையுலகில் ராணாவின் பெயர் 💃த்ரிஷாவுடன் அடிக்கடி அடிபட்டது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬