முன்னாள் தமிழக தலைமை செயலாளர் 👔ராம் மோகன் ராவ் வகிக்கும் புதிய பதவி 👏

  |   செய்திகள்

✍துளிர்🍁

3⃣ மாதங்களுக்கு முன்னர் வருமான வரி துறையினரால் ⛓கைது செய்யப்பட்ட முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்👍. சுயதொழில் மேம்பாட்டு கழகத்தின் இயக்குனராக பதவி வகிக்கிறார்👏. முன்னர் இப்பதவி வகித்த கே. ராஜமராமன், நிலம் நிர்வாக ஆணையாளராக பதவி வகிக்கிறார். மேலும் சில ஐ.எ.எஸ் அதிகாரிகளுக்கும் பணி மாற்றம் வழங்கப்பட்டுள்ளது👍. அதில், அசோக் ரஞ்சன் மோஹன்ட்டி தொல்பொருளியல் ஆணையாளராக பதவிவகிக்கிறார். எஸ். திவ்யதர்ஷினி மாநில மனித உரிமை ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்👌.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬