✈மலேசிய பிரதமர் தேர்தலில் ரஜினியா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள✈மலேசியா பிரதமர் நஜீப் ரசாக் இன்று நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு🏠தனது குடும்பத்தாருடன் சென்று சந்தித்துள்ளார். இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்லப்பட்டாலும் இதில் ஒரு அரசியல் பின்னணியோடு நடந்த சம்பவம் என்பது தற்போது தெரியவந்துள்ளது😳.மலேசியாவில் பிரதமர் பதவிக்கான தேர்தல்🗳இருப்பதாக தெரிகிறது. இதில் போட்டியிட போகும் நஜீப் ரசாக் ⭐ரஜினியின் ஆதரவை பெறவே இந்த சந்திப்பு என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது😱.மலேசியா ✈பிரதமர் மீது அந்நாட்டு மக்களுக்கு ஏதோ சிறு அதிருப்தி உள்ளதால் அவர் தற்போது ⭐ரஜினியின் உதவியை நாடியுள்ளாராம்😯. ஏனென்றால், ✈மலேசிய நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையான சுமார் 3 கோடி பேர்களில் இங்கு வாழ்ந்துவரும் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் என்று கருத்து கணிப்பு கூறுகிறது😯. இந்த வாக்கு🗳எண்ணிக்கையை தமிழர்களின் உயிர் நாடியான ⭐ரஜினியை வைத்து தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளவே இந்த சந்திப்பு என்று தெரிகிறது😳. எங்க தலைவரை ✈வெளிநாட்டு அரசியல் கூட விடாது போலிருக்கிறது...😡தலைவர் அவ்ளோ கெத்து...👍😍

📲 Get கோலிவுட் on Whatsapp 💬