தலைவர் தன்னுடைய ரசிகர்களை சந்திக்க போகிறார்...😍

  |   Kollywood

✍இளவேனில்🌄
மலேசிய✈பிரதமர் 5⃣நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக✈இந்தியா வருவதாக நேற்று கூறப்பட்டிருந்தது🔈.இதனை தொடர்ந்து, இன்று காலை ✈சென்னை வந்த மலேசிய பிரதமர் 🙏மரியாதை நிமித்தமாக நமது ✨தலைவரை நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு ரஜினி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்🎙,"மலேசியா பிரதமர் நஜிப் ரஸாக் என்னை சந்திக்க வந்தது 🙏மரியாதை நிமித்தமாக மட்டுமே..❓மலேசிய தூதரக பதவி பற்றி பேசுவதற்காக இல்லை😱.இவை அனைத்தும் வதந்தியே😱"என்று அறிக்கை விடுத்துள்ளார்🔈. இதனை அடுத்து, ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் நம்ம ⭐தலைவர் வரும் ஏப்ரல் 11ந் தேதி ரசிகர் கூட்டத்தில் கலந்து போகிறாராம்😍.இதுகுறித்து அவரிடம் கேட்கையில்🎙,"ஏப்ரல் 2-ம் தேதி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சென்னை வருகிறார்கள்😯.ஏப்ரல் 11-ம் தேதி நான் ரசிகர்களைச் சந்திக்கிறேன். என்னை சந்தித்து 📷புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்🙂என்பது அவர்களது நீண்ட நாள் வேண்டுகோள்🙏.அதற்காகவே நான் கலந்து கொள்கிறேனே தவிர அரசியல் பற்றி பேசுவதற்காக இல்லை👍.நான் அரசியல் பற்றி பேசவும் விரும்பவில்லை😱"என்று கூறினார். எது எப்படியோ...❗தலைவர் நம்மை சந்திக்க வருகிறார்..😎அதுவே போதும்...❗மிக்க 🙏நன்றி தலைவா..😍🤗