ஐபிஎல் கிரிக்கெட் அப்டேட்

  |   கிரிக்கெட்

கேகேஆர் 🆚 ஜிஎல்

முதலில் பேட்டிங் தொடங்கிய கேகேஆர் அணியில் களமிறங்கிய நரைன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஆடிய உத்தப்பா 72 ரன்கள் எடுத்து 5⃣விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தனர். 84 ரன்களை எடுத்த ரெய்னா 4⃣விக்கெட்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

🎉ரெய்னா சிறப்பாக விளையாடி தனது அணிக்கு வெற்றி பெற்று தந்ததால், இந்த மேட்சின் சிறந்த ஆட்டக்காரராக கருதப்படுகிறார்.

👎இன்றைய ஆட்டத்தில் கிஷன் 4⃣எடுப்பதற்கு 11 பந்துகளை வீணடித்து, மோசமான ஆட்டத்தை ஆடினார் என்றே கூறவேண்டும்.

📹மேட்ச் ஹைலைட்ஸ் :https://goo.gl/tnbAZe

🙌சூப்பர் சிக்சர்ஸ்:https://goo.gl/8cX3F2

☝விக்கெட்ஸ்:https://goo.gl/mhZKzt

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬