சமரசம் 🎙பேச 24ம் தேதி கூட்டம் கூடுகிறது😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌱அதிமுகவின் இரு அணியினரும் சமரசம் பேசும் முடிவில் இருந்தாலும், இடையில் ஏற்படும் குழப்பங்களால் இவர்களது பேச்சுவார்த்தை தள்ளிக்கொன்டே போனது😳.இந்நிலையில் தற்போது இரு அணியினரும் வரும் ஏப்ரல்.24ம் தேதி ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்👍.இதனை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது🎙,'இரட்டை இலை மீட்பது தொடர்பாக இரு அணிகள் தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் வரும் 24 ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவர்', என்று தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬