⭐ஜெயம் ரவி எடுத்துள்ள ரிஸ்க் என்ன தெரியுமா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள🎥‘வனமகன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே...❗இந்த படத்தில் நகரத்தை பற்றி அறியாத ஒரு காட்டுவாசி திடிரென்று நகர வாழ்வில் நுழையும் போது ஏற்படும் இன்னல்கள் மற்றும் சுவாரஸ்யமான காட்சிகளில் நடித்துள்ளார் ஜெயம் ரவி😍. இந்த படத்தில் அவருக்கு ஒரு வசனம் கூட கிடையாதாம்😳. எனவே இந்த படம் ஜெயம் ரவி எடுத்துள்ள மிகப்பெரிய ரிஸ்க்😱 என்று சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் உலா வருகின்றனர்😳. பார்ப்போம்...❗ஜெயம் ரவி எடுத்துள்ள இந்த புதிய முயற்சி ரசிகர்களின் வரவேற்பை பெறுமா❓என்று பொறுத்திருந்து பார்ப்போம்🙂.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬