🎹ஜி.வி.பிரகாஷின்🎥'ஐங்கரன்' ஒரு மெடிக்கல் திரில்லர் படமா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம்🎥'ஐங்கரன்'. இதன் முதல் கட்ட 🎥படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட 🎥படப்பிடிப்பு நாமக்கல் மாவட்டத்திலும் நடந்து முடிந்துள்ளது👍.இந்த படத்தின் கதைக்களம் 'ஒரு மெடிக்கல் திரில்லர்' என்று கூறப்படுகிறது😳.சமீபத்தில் வெளியான 🎥'குற்றம் 23' படமும் ஒரு மெடிக்கல் துறையில் நடக்கும் சில 😱அசம்பாவிதங்களை வெளிச்சம் போட்டு காட்டிய நிலையில் தற்போது இந்த படமும் ஒரு வித 😱அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬