✈டெல்லி சென்ற தினகரன், ⛓கைதாவாரா⁉

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌱'இரட்டை இலை' சின்னத்தை 💸லஞ்சம் கொடுத்து வாங்க முயற்சி செய்ததற்காக தினகரன் மீது ✈டெல்லி 👮போலீசார் வழக்கு பதிவு செய்தனர்😳. மேலும் அவர் விசாரணைக்காக ✈டெல்லியில் இன்று ஆஜராக வேண்டுமென்று 📜சம்மன் அளித்திருந்தனர். இதனை அடுத்து ஆஜராக 3⃣நாட்கள் வேண்டுமென்று தினகரன் மனு தாக்கல் செய்தார்😯. ஆனால் அந்த மனுவினை 🏛டெல்லி 👮போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை😳.இதனால் இன்று காலை 9.30 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார் தினகரன்👍. இன்று பிற்பகல் இவரிடம் டெல்லி 👮போலீசார் விசாரணையை தொடங்கப்போவதாக கூறியுள்ளனர்👍.மேலும், டி.டி.வி.தினகரனிடம் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று டெல்லி போலீசார் தயார் செய்துள்ளனர்😯.சுகேஷ் அளித்த வாக்குமூலத்தில் டெல்லி 👮போலிஸாருக்கு கிடைத்த 📱போன் உரையாடல்களை காட்டியும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்😳. மேலும் இடைத் தரகர் சுகேசையும், தினகரனையும் ஒன்றாக வைத்து விசாரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது😱.இந்த விசாரணையின் போது தினகரன் அளிக்கும் பதில்களை பொறுத்து தான் அவரது ⛓கைது நிர்ணயிக்க படும் என்று கூறப்படுகிறது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬