⭐தலைவரின் 🎥படம் 🎉தீபாவளி ரிலீஸ் இல்லையா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

💸400 கோடி ரூபாய் செலவில், 🎬ஷங்கர் இயக்கத்தில் ⭐ரஜினி நடித்துக்கொண்டிருக்கும் படம்🎥'2.0'. கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் உள்ள இந்த படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆவதாக இருந்தது😯.ஆனால் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் மேலும் தள்ளிபோட பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது😳. படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகளை 🌎உலகத் தரத்துக்கு செய்ய வேண்டியிருப்பதால் படத்தை தீபாவளிக்கு வெளியிடாமல், அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப் போவதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது🔈. மேலும் வரும் ஜனவரி 2018-ல் 🇮🇳குடியரசு தினத்துக்கு ஒரு நாள் முன்பாக 🎥படம் வெளியாகும் எனவும் 💻தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬