⭐தலைவர் அரசியலுக்கு வரமாட்டாரா⁉,ஏக்கத்தில் மக்கள்😟

  |   Kollywood

✍இளவேனில்🌄

மறைந்த முன்னாள் 💺முதல்வர் ஜெயலலிதாவிற்கு பின்னர் தமிழகத்தின் அவல நிலை என்னவென்பது அனைவரும் அறிந்ததே...❗அப்படியிருக்கையில், தனக்கு நல்லது மட்டும் செய்யும் ஒரு புது தலைவர் அரசியலில் தோன்ற மாட்டாரா என்ற ஏக்கம் தமிழக மக்கள் மனதில் நிறைந்துகிறது😟. அவர்கள் எதிர்பார்க்கும் அந்த புது தலைவர் வேறு யாரும் இல்லை, நமது சூப்பர் ஸ்டார் தான்😎.மேலும் சென்னையின் ஒருசில இடங்களில் 'மக்கள் வாழ வேண்டும் என்றால் நீங்கள் ஆள வேண்டும்' என்ற வாசகங்களுடன் ரஜினியின் போஸ்டர் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது😱. இந்த போஸ்டரை கோவை மாவட்ட மக்கள் நல்வாழ்வு மன்றம் நகரத்தின் பல இடங்களில் ஒட்டியுள்ளதாகவும் 💻தகவல் வெளியாகியுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬