'பாகுபலி-2'🎥படத்தின் ப்ரோமோ📹

  |   Kollywood

✍இளவேனில்🌄
🎬ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள பிரமாண்ட திரைப்படம்🎥 'பாகுபலி -2'. இப்படம் வரும் 28ந் தேதி 🌎உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வீடியோ ப்ரோமோ ஒன்று தற்போது 💻இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
📹https://goo.gl/c0Wojx

📲 Get கோலிவுட் on Whatsapp 💬