பாஜக ஆடும் சதுரங்க ஆட்டம்-💃குஷ்பூ🎙

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தற்போது தமிழக அரசியலில் பாஜக சதுரங்க ஆட்டம் விளையாடுவதாக 💃நடிகை குஷ்பூ குற்றம் சாட்டியுள்ளார்😳.இதுகுறித்து இன்று காலை ✈விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது🎙,"தமிழகத்தில் உள்ள அரசியல் சூழ்நிலையை வைத்து மத்திய அரசு விளையாடுகிறது. அதிமுகவின் இரு அணிகள் இணைப்பின் பின்னணியில் பாஜக உள்ளது. தமிழகத்தில் தற்போது பொறுப்பு ஆளுநர் இருக்கிறாரே தவிர, நிரந்திர ஆளுநர் இல்லை. மேலும், பாஜக தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளது" என்று கூறியுள்ளார்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬