⭐முன்னணி 🎬இயக்குனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள🎬இயக்குனர்😳

  |   Kollywood

✍இளவேனில்🌄

தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் 🎬இயக்குனர்கள் தங்களது தரமான 🎥படங்களால் தமிழ் திரையுலகை வேறு ஒரு பரிமாணத்திற்கு அழைத்து சென்று கொண்டிருக்கிறார்கள்👍. அவ்வாறு இருக்கையில், தற்போது 🎬சர்ஜுன் என்ற இயக்குனர் தனது படத்தின் டைட்டில் வைத்தே அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது😳. இந்த படத்தின் டைட்டில்🎥'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்பது தான்😳. இதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் மூன்று பிம்பங்களான 🎬மணிரத்னம், 🎬பாலா மற்றும் 🎬ஏ ஆர் முருகதாஸ் முன்னிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது👌. மேலும், இந்த படத்தில் சத்யராஜ், கிஷோர், வரலட்சுமி மற்றும் விவேக் ராஜகோபால் நடிக்கவுள்ளனர்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬