'மன்னிப்பு கேக்கிறவன் பெரிய மனுஷன்'👏-கமல்😳

  |   Kollywood

✍இளவேனில்🌄

9⃣ஆண்டுகளுக்கு முன்பு நடந்த காவேரி பிரச்சனையின் போது நடிகர் சத்யராஜ் கன்னட மக்களை அவதூறாக பேசிய விவகாரத்தை அடுத்து தற்போது கர்நாடகாவில் சத்யராஜ் நடித்து அடுத்த வாரம் வெளிவரவிருக்கும்🎥'பாகுபலி-2' படத்திற்கு 🚫எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சத்யராஜ் 🙏மன்னிப்பு கேக்காத பட்சத்தில் இந்த 🎥படம் ரிலீஸ் ஆகாது என்று தெரிவித்தனர்🔈. இதனை அடுத்து, நேற்று சத்யாராஜ் ஒரு 🙏மன்னிப்பு கேக்கும் வீடியோ பதிவினை 💻இணைய தளத்தில் வெளியிட்டார்😳.இதனை அடுத்து கர்நாடக மக்கள் 'பாகுபலி-2' படத்தின் மீது தடை விதித்திருந்ததை வாபஸ் வாங்கி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை அடுத்து, தற்போது சத்யராஜின் இந்த செயலிற்கு 👏பாராட்டு தெரிவிக்கும் வகையில் கமல் தனது 💻ட்விட்டர் பக்கத்தில் ஒரு வாசகத்தை பதிவு செய்துள்ளார்😳.'மன்னிப்பு கேக்குறவன் பெரிய மனிதன்' என்று அதில் பதிவாகியுள்ளது😳.
💻https://goo.gl/7RXiHM

📲 Get கோலிவுட் on Whatsapp 💬