⭐ரஜினியை சந்தித்த காங்.தலைவர் திருநாவுக்கரசர்😳

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

நமது தலைவர் அரசியலுக்கு எப்போது வருவார்❓என்ற கேள்வி பல வருடங்களாக நிலவி வருகிறது😳. இந்நிலையில் ஏற்கனவே, ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தின்🎙நடுவே பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் ⭐ரஜினியை அவரது 🏠இல்லத்திற்கு சென்று சந்தித்து இருந்தார். இந்த சந்திப்பினை அரசியல் சந்திப்பாக இருக்கக்கூடும் என்ற பேச்சு ஆரம்பித்ததை அடுத்து அது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவித்தனர்🔈.இதனை அடுத்து தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நமது தலைவரை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்😱. திருநாவுக்கரசர் தனது குடும்ப நிகழ்ச்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்ததாக கூறப்பட்டாலும்😯,அரசியல் சம்மந்தமான சந்திப்பாக இருக்கக்கூடும்😳என்ற 🤔சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬