🎥'விஜய் 61' படத்தின் 💻அதிகாரபூர்வ தகவல்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 🎥'விஜய் 61'. இந்த படத்தின் அப்டேட் அவ்வப்போது வந்து கொண்டிருந்தாலும், இதுவரையில் 💻அதிகாரபூர்வ தகவல் எதுவும் வரவில்லை என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தார்கள்😟.இந்நிலையில் தற்போது இந்த 🎥படத்தின் 💻அதிகாரபூர்வ தகவலை இணைய தளங்களில் வெளியிட்டுள்ளனர்👍.அதில், இப்படத்தின் 💥பர்ஸ்ட் லுக் வரும் ஜூன் 22ம் தேதி வெளியாகவுள்ளது எனவும், 🎼ஆடியோ ரிலீஸ் ஆகஸ்ட் மாதம் என்றும் 🎥படத்தின் ரிலீஸ் அக்டோபர் மாதம் என்றும் தெரிவித்துள்ளனர்🔈.
📷https://goo.gl/3NVOsO

📲 Get கோலிவுட் on Whatsapp 💬