🎥'வேலைக்காரன்' படத்தின் 🎥அதிகாரபூர்வ தகவல்👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன்🎥`வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். இதில் இவரது 👫ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்,மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ், பகத் பாசில் ஆகியோரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்👍.படப்பிடிப்பு முடிவடையும் தருவாயிலில் இருக்கிறது, தற்போது இந்த படத்தின் 💻அதிகாரபூர்வ தகவலை படத்தை 💸தயாரிக்கும் 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது 💻ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஜூன் 5⃣ம் தேதி என்றும், படத்தின் ரிலீஸ் சரஸ்வதி பூஜை தினத்திற்கு முந்தைய நாள் (செப்டம்பர் 29) அன்று வெளியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்🔈.
💻https://goo.gl/iuWpp8
💻https://goo.gl/r8Rv6r

📲 Get கோலிவுட் on Whatsapp 💬