ஆர்.கே.நகர் 🗳இடைத்தேர்தல் ரத்து ஆனதா⁉

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஆர்.கே.நகரில் 🗳இடைத்தேர்தல் நடக்க இன்னும் 6⃣நாட்களே உள்ள நிலையில் தற்போது இந்த தேர்தல் தேதி தள்ளி போட படுமோ❓ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆர்.கே.நகரில் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கும், 👆வாக்காளர்களுக்கு 💸பணப்பட்டு வாடாவை தடுப்பதற்கும் தேர்தல் 🗳ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கைகளையும் மீறி ஒரே நாளில் ஓட்டுக்கு 💸பணம் கொடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது😳. இது தொடர்பாக 25 பேர் ⛓கைது செய்யப்பட்டுள்ளனர், ரூ.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து ஆர்.கே.நகரில் 🗳தேர்தலை ரத்து 🚫செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை அனைத்து கட்சியினராலும் வலுப்பெறப்பட்டு வருகிறது😱. இதன் காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தாகுமா❓ என்கிற எதிர்பார்ப்பு🤔 ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬