ஆர்.கே.நகர் 🗳பகுதியில் 👮ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄
ஆர்.கே.நகரில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலை தொடர்ந்து அங்கு நேற்று இரவு முதல் பணம்💸 பட்டுவாடா நடந்து வருவதாக 📹வீடியோ ஆதாரத்துடன் புகார்கள்📜வந்தது. இதனை தொடர்ந்து அதிரடியாக அங்கு இருந்த 22 👮அதிகாரிகள் இடம் மாற்ற பட்டுள்ளனர். அப்பட்டியலின் படி:
🔰வட சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக ஜெயராம்.
🔰வடசென்னை இணை ஆணையராக பாஸ்கரன்.
🔰புளியந்தோப்பு துணை ஆணையராக ராமர்.
🔰வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக ஷசாங்சாய்.
🔰வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக அர்னால்டு ஈஸ்டர்.திருவெற்றியூர் உதவி ஆணையராக ரகுராம்.
🔰ராயபுரம் உதவி ஆணையராக தனவேல் நியமனம்
🔰ஆர்.கே.நகர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக சுந்தரம்
🔰எம்.கே.பி நகர் உதவி ஆணையராக அன்பழகன்
இவர்கள் உட்பட மொத்தம் 22 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுளார்கள். இதற்கான 📜உத்தரவை தலைமை தேர்தல்👮ஆணையர் ராஜேஷ் லக்கானி பிறப்பித்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬