இந்த வருட என்.டி.ஆர். விருது🏆யாருக்கு தெரியுமா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄
ஆந்திர 🏛அரசு ஒவ்வொரு ஆண்டும் 🎥திரைப்பட சாதனையாளர்களுக்கு 🏆விருது வழங்குவது வழக்கம். அண்மையில், 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளுக்கான நந்தி 🏆விருதுகளை அரசு அறிவித்திருந்தது🔈. அதனை அடுத்து, தற்போது 🎥திரையுலக சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது👍. இதில் 🎤எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும், 👩நடிகை ஹேமமாலினிக்கும் என்டிஆர் 🏆விருதை ஆந்திர அரசு வழங்கி சிறப்பிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬