கடல்🌊வழியாக ஐ.ஸ் பயங்கரவாதிகள் மும்பையில் ஊடுருவத் திட்டம்😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄
கடல்🌊வழியாக வந்து ஐ.ஸ். பயங்கரவாதிகள் மும்பையை தாக்க திட்டமிட்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து 👮பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பையையொட்டிய 🌊அரபிக் கடல் பகுதியில் உருது மொழியில் சமிக்ஞை வார்த்தைகளை பயன்படுத்தி மர்மநபர்கள் பேசுவதை கடலோர 👮காவல் படையினர் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் கடல் வழியாக வந்து மும்பையை தாக்க திட்டமிட்டு இருக்கலாம்😱 என்பதால் கடலோர காவல் படையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்👍. அதுமட்டுமல்லாமல் 🏨ஓட்டல் மற்றும் விடுதிகளில் அதிரடி சோதனையும் 👮நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬