கலையரசனின் அடுத்த 🎥படம், ரிலீஸ் எப்போ⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

கார்த்தி நடித்த🎥 'மெட்ராஸ்' படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் பதிந்த கலையரசன், அதனை தொடர்ந்து நமது தலைவர் நடித்த🎥 'கபாலி' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து மக்களிடையே நல்ல 💐வரவேற்பை பெற்றார். தற்போது இவர் நடித்துள்ள🎥 'எய்தவன்' படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இதன் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு புதிய போஸ்ட்டரையும் 🎥படக்குழுவினர் சற்றுமுன் 💻இணையதளங்களில் அதிகாரபூர்வ தகவலாக வெளியிட்டுள்ளனர்👍. இந்த படம் மே.5ந் தேதி வெளிவரவுள்ளது🙂. சக்தி ராஜசேகரன்🎬இயக்கிய இந்த படத்தில் 'பிச்சைக்காரன்' படத்தின் நாயகி 💃சாட்னா டைட்னஸ் நடித்துள்ளார்.
படத்தின் போஸ்டர் இதோ:https://goo.gl/RHEsRp

📲 Get கோலிவுட் on Whatsapp 💬