🍾டாஸ்மாக் கடைகளுக்கு 4⃣நாட்கள் விடுமுறை👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄
சென்னையில் வரும் ஏப்ரல்.12ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்கவிருக்கும்🗳 இடைத்தேர்தலையொட்டி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து 🍾டாஸ்மாக் உள்ளிட்ட மதுக் கடைகளுக்கு வரும் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்🔈. அதேபோல், வாக்கு 👆எண்ணிக்கை நாளான ஏப்ரல் 15-ம் தேதியும் 🍾மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்படும் எனவும் தகவல் வெளியாகி💻 உள்ளது. அதன்படி பார்த்தால், ஏப்ரல் 10, 11, 12, மற்றும் 15 ஆகிய நான்கு நாட்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள எந்த 🍾டாஸ்மாக் கடைகளும் 🚫திறக்கப்படாது என்பது உறுதியாகி உள்ளது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬