💸தயாரிப்பாளரான 💃நயன்தாரா😱

  |   Kollywood

✍இளவேனில்🌄

நயன்தாராவின்🎥 'டோரா' படத்திற்கு அடுத்து அவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் படம்🎥 'அறம்'. இந்தப் படத்தை கோபி என்பவர் 🎬இயக்கியுள்ளார். இவர் 💃நயன்தாராவிற்கு ஏற்ப ஒரு கதையை வைத்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார்😯. இதனை தெரிந்துக்கொண்ட 💃நயன்தாரா அவரை அழைத்து முதலில் தன் மேனஜர் மற்றும் தனது புது ❤காதலன் 🎬விக்னேஷ் சிவன் ஆகியோரிடம் கதை சொல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்😯. அவர்கள் இந்த கதையை 🆗சொன்னதற்கு பிறகே 💃நயன்தாரா இதன் கதையை கேட்டு இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்👍. மேலும் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இப்படத்தை 💃நயன்தாராவின் மேனேஜர் ரமேஷ் கோட்பாடி கே.ஜே.ஆர். 💸தயாரித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால், உண்மையில் இந்தப் 🎥படத்தை நயன்தாரா💸 தயாரித்து வருவதாக திரையுலக வட்டாரங்களில் பேச்சுக்கள் உலா வருகிறது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬