போராட்டத்தில் ஈடுபட்ட 🌱விவசாயிகள் இருவர் திடீர் மயக்கம்😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

டெல்லியில், 🏛மத்திய அரசிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து நிறைவேற்றி தருமாறு 🌱விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால் இதுகுறித்து 🏛மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது போராட்டத்தில் ராஜேந்திரன், அய்யாபாண்டி என்ற இரு 🌱விவசாயிகள் மயக்கமடைந்தாக செய்திகள் தெரிவிக்கின்றன😯. இரவு முழுவதும் 🤒காய்ச்சலில் அவதிப்பட்ட இவர்கள்😳 இன்று காலை மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது😱. தற்போது மயக்கமடைந்த 🌱விவசாயிகள் இருவரும் சிகிச்சைக்காக தனியார்🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬