🍾மதுக்கடைகளுக்காக சாலை வகைகளை மாற்றுவதா❓ஸ்டாலின்😡

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

நெடுஞ்சாலைகளில் உள்ள 🍾மதுக்கடைகளை மூடவேண்டும் என்று சமீபத்தில் 🏛உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினை அடுத்து அனைத்து மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 🍾மதுகடைகளும் மூடப்பட்டன. ஆனால் தமிழகத்தில் மட்டும் மூடிய 🍾மதுக்கடைகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாணல் நடந்து கொண்டிருக்கிறது😳. இதுகுறித்து ஸ்டாலின் கூறியிருப்பதாவது🎙, " மத்திய அரசும் மாநில அரசும் சாலை வகைகளில் மாற்றம் செய்து மது 💸வணிகர்களை காப்பாற்ற நினைக்காமல் 🏛உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழு மனதோடு நிறைவேற்ற வேண்டும்👍" என்று கூறினார். மேலும், இது குறித்து, பாமக வழக்கறிஞர் பாலு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் பல கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் ஸ்டாலின்😳 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬