விக்ரமின் அடுத்த 🎥பட டைட்டில்😍என்ன தெரியுமா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

கௌதம் மேனன்🎬 இயக்கத்தில் விக்ரம் நடித்து கொண்டிருக்கும் படம்🎥 'துருவ நட்சத்திரம்' , இதுமட்டுமல்லாமல் 🎥'வாலு' படத்தின் இயக்குனர் 🎬விஜய்சந்தர் இயக்கத்தில் மற்றுமொரு படத்திலும்🎥 நடித்து கொண்டிருக்கிறார் சீயான் விக்ரம்👍. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக 💃தமன்னா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது😯. மேலும் இப்படத்தின் டைட்டிலுடன், இப்படத்தின் 📷போஸ்டர் ஒன்றையும் இப்படத்தின்🎥 குழு இன்று நள்ளிரவு 12 மணிக்கு 💻வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளது👍. இந்த படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷ், ராதாரவி, சூரி உள்பட பலர் நடித்து வருகின்றனர்😱. இப்படத்தை பற்றிய மற்ற விவரங்கள் இன்று இரவு வெளியாகவுள்ள போஸ்டர் மூலம் தெரியவரும்👍 என எதிர்பார்க்கப்படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬