விஜய் நடிக்கவிருந்த🎥படத்தில் நடிக்க போவது யாரு⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

7⃣ஆண்டுகளுக்கு முன்பு, 🎬சீமான் விஜய்யை வைத்து எடுக்கவிருந்த படம்🎥 'பகலவன்'. ஆனால் ஆரம்பகட்ட படப்பிடிப்பிலேயே இந்த படம் நின்றுவிட்டது😟. அதன்பின், 🎬சீமான் அரசியலில் தீவிரமாக ஈடுபட தொடங்கி தற்போது நாம் தமிழர் கட்சியையும் நிர்வகித்து வருகிறார்😯. இந்நிலையில், மீண்டும் 🎞சினிமா பக்கம் கவனம் செலுத்த உள்ள 🎬சீமான், பாதியிலேயே விட்ட பகவலன் 🎥படத்தை மீண்டும் இயக்க🎬 முடிவெடுத்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு பதிலாக 🎹விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் 💻ஏற்கனவே வெளியானது. தற்போது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் 🎹ஜி.வி.பிரகாஷ் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் 👮போலீஸ் வேடத்தில் வருவதாக கூறப்படுகிறது. 💻அதிகாரபூர்வ தகவல் வரும் வரை காத்திருப்போம்🤔.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬