💃வரலக்ஷ்மியின் விலகலுக்கு காரணம் இது தானா❗

  |   Kollywood

✍இளவேனில்🌄

அண்மையில் வெளிவந்த செய்தி படி, 💃வரலக்ஷ்மி சமுத்திரக்கனி இயக்கிய🎬 அப்பா படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமானார்👍. அதன்பின், 'ஆணாதிக்க 💸தயாரிப்பாளர் 🎥படத்தில் நடிக்க🚫 முடியாது' என்று கூறி விலகிவிட்டார்😳. ஆனால் இதன் உண்மையான காரணம் அது இல்லை என்று தற்போது செய்தி 💻வெளியாகி உள்ளது. 🎥படப்பிடிப்பில், வரலக்ஷ்மி தங்குவதற்கு ரூ 7000 வாடகையுள்ள 🏨ஓட்டலில் தங்குவதற்கு ரூம் கொடுத்துள்ளார் 💸தயாரிப்பாளர். ஆனால் வரலட்சுமி ரூ 12000 வாடகையுள்ள 🏨ரூம் வேண்டும் என அடம்பிடித்துள்ளார்😱. இந்த விஷயம் சமுத்திரக்கனியின் கவனத்திற்கு போக😳, அவர் விருப்பம் இருந்தால் நடியுங்கள் இல்லை என்றால் விலகிகொள்ளுங்கள்😡 என்று அதிரடியாக பேசியுள்ளார். இதன் காரணமாகவே 💃வரலக்ஷ்மி அந்த 🎥படத்தில் இருந்து விலகி உள்ளார்😯 என்று சொல்ல படுகிறது. இதனை அடுத்து 💸தயாரிப்பாளர்கள் தரப்பு 💃வரலக்ஷ்மி மீது 😠கோவத்தில் உள்ளார்களாம்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬