இளம் வாலிபரின் தலையை வெட்டி 👮காவல் நிலையத்தில் வீசிய மர்மநபர்கள்😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

புதுச்சேரி மாவட்டத்தை சேர்ந்த சுவேதன் என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் 🗡அரிவாளால் வெட்ட பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது தலை தனியாக வெட்டப்பட்டு😳, அதனை இரண்டு மர்ம நபர்கள் இரு 🏍சக்கர வாகனத்தில் வைத்து கொண்டு வந்து ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர்😱. இந்த காட்சி காவல் நிலையத்தில் உள்ள 📹சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்த போது, சுவேதன் குற்றவாளி ஒருவருக்கு எதிராக சாட்சி கூறியுள்ளார் என்று கூறப்படுகிறது😯. மேலும், அந்த மர்ம நபர்கள் சுவேதனின் நண்பர்களாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது😳.

இந்நிலையில், முன்விரோதம் காரணமாக வினோத் என்பவர் இந்த படு பயங்கரமான கொலையை செய்துள்ளதாக கூறப்படுகிறது😳. இதனால் வினோத் தற்போது ⛓கைது செய்யப்பட்டுள்ளார். சுவேதனின் வெட்டுப்பட்ட தலையையும் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு 🏥மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் பொது மக்களை மட்டுமல்லாமல் போலீசையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது😱. இந்த கொடூர சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ ஆதாரம் தற்போது 💻சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து மக்களின் மனதில் பதபதைப்பை ஏற்படுத்தியுள்ளது😨.

எச்சரிக்கை கோரக்காட்சி⚠ போதுமான மன தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இந்த விடியோவை பார்க்கவும்📹https://goo.gl/IGr0v9

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬